விருதுவிழாவிற்கு ஆடையில் ஜிகினா பூசி கொண்டு ஹாட்டாக வந்த ரெஜினா.. கலாய்க்கும் ரசிகர்கள்..

Report
125Shares

தமிழ் நடிகைகள் வேற்று மொழிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் படங்களில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றி நடித்து வருகிறார்கள். அந்தவகையில் படங்களில் கதாபாத்திரத்திற்காக நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

கண்டநாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் தொடர்ந்து பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடித்த படங்கள் ஓரளவிற்கே ஓடியதால் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார் ரெஜினா.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் படுமோசமான ஆடையில் கவர்ச்சி கொடுத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். ஜிகினா படர்ந்த ஆடையை போட்டு இப்படியா வருவது என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.


4173 total views