பிக்பாஸ் யாஷிகா செய்த மோசமான செயல்... ரசிகர்களை குஷிபடுத்திய வீடியோ வெளியிட்ட நடிகை..

Report
51Shares

’கவலை வேண்டாம்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன் பின் துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கடைசியாக யோகி பாபுவுடன் ஸாம்பி படத்தில் நடித்திருந்தார்.

மேலும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்வார்.

தற்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். தனது ஒர்க்கவுட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

2178 total views