எல்லைமீறி இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. கேவளமாக மெசேஜ் செய்த ரசிகர்..

Report
303Shares

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் கனடா திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலே அதிகமான கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். அருண் விஜய் நடிக்கும் "பாக்சர்" படத்திலும், தொலைக்காட்சி பிரபலமான ராமர் ஹீரோவாக நடிக்கும் "போடா முண்டம்" போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படவாய்ப்புகளுக்காக அவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார். தற்போது ரசிகர்கள் கண்ட்ரோலை இழக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

10504 total views