மாஸ்டர் படத்தை போல் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்!

Report
60Shares

மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான "பட்டம் போலே" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான வெளியான "பேட்ட" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை மாளவிகா. தற்போது நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படமான "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் முதல்பார்வை போஸ்டர் பாணியில் அவரின் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் "மாஸ்டர் எபெக்ட்" என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.

2213 total views