காட்டக்கூடாததை காமித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஐட்டம் பாடல் நடிகை.. லீக்கான புகைப்படம்..

Report
116Shares

சினிமாவில் ஒருசில லெஜெண்ட் நடிகர் நடிகைகளின் இடத்தினை தற்போதைய நடிகர் நடிகைகள் பிடிப்பது மிகவும் கடினம். அந்தவகையில் இடம்பிடிக்காத இடத்தினை கொடுத்தவர் தான் நடிகை சில்க் ஸ்மித்தா. இவரின் இடத்தினை பிடிக்க பல நடிகைகள் அப்படிபட்ட நடிப்பில் நடித்தாலும் அது வேறுமாதிரியாக தான் இருக்கும்.

அவரை போல ஓரளவிற்கு இடத்தினை பெற முயற்சித்து தோற்று போனவர்தான் நடிகை முமைத்கான். பாலிவுட்டின் ஐட்டம் பாடலுக்கும் நடினமாடி பிரபலமானார். அதன்பின் தமிழில் கந்தசாமி மம்பட்டியான், போக்கிரி ஆகிய படங்களில் கவர்ச்சி கலந்த நடிப்பினை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது ஆளே காணாமல் சில நாட்கள் இருந்த முமைத்தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடாகூடாத புகைப்படத்தினை பதிவு செய்து அதிர்ச்சியாக்கியுள்ளார். காட்டக்கூடாத விரலை காட்டி ஆபாசமான செய்கையை காமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் பரவி கோபத்துக்குள்ளாகி வருகிறது.

5104 total views