வயதானவருடன் நடிக்க மறுத்து சிக்கலில் மாட்டி கொண்ட நடிகை.. யார் தெரியுமா?

Report
539Shares

கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை காத்ரீன்-தெரசா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' அடுத்த மாதம் ரிலீசாகிறது.

இதற்கிடையில் தெலுங்கு நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு நடிகை கேத்ரின் தெரசாவை அணுகினர். ஆனால் அவர் பாலகிருஷ்ணா போன்ற வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

மேலும், நடிகை கேத்ரின் தெரசாவை அணுகுவதற்கு முன் ஹிந்தி நடிகையான சோனாக்‌ஷி சின்ஹாவை தான் நடிப்பதற்கு அணுகியுள்ளனர். ஆனால் அவரும் மறுத்துவிட்டார் எனச் செய்தி பரவியுள்ளது.

18720 total views