நள்ளிரவில் வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் மாடல் நடிகை.. புகைப்படத்தால் பதறிய ரசிகர்கள்..

Report
84Shares

நடிகைகள் என்றாலே மாடலிங்கில் கைந்தேர்தவர்களாகவே வரும் சூழலில் தற்போது இளம்நடிகைகள் மாடலிங் படிக்காமல் வருவதில்லை. அந்தவகையில் மாடலிங்கில் ஆர்வம் கொண்டு பல பட்டம் பெற்றவர் நடிகை சாக்‌ஷி மாலிக். இந்தியில் ஆல்பம் பாடலாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது பூம் டிகி டிகி என்ற பாடல் தான்.

பல கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த இப்பாடலில் வருபவராக நடித்திருப்பவர் நடிகை சாக்‌ஷி. ஆல்பம் பாடலில் மட்டும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வரும் இவர் அதன்பின் பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிகினி ஆடையில் மட்டும் பொது இடத்தில் உளாவும் சாக்‌ஷி தற்போது முகம் சுழிக்கும் வகையில் ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.

3074 total views