"சந்தேகம் ஏற்பட்டால் சிகப்பு அணியுங்கள்" - சிகப்பு நிற உடையில் பொம்மை போல் மாறிய பார்வதி நாயர்..

Report
19Shares

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் சீதக்காதி, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள் மட்டுமல்லாது விளம்பர படங்களில் நடிப்பதிலும் பிசியாக உள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வந்துள்ளார். தற்போது சிகப்பு நிற குட்டையான உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, அதில் "சந்தேகம் ஏற்பட்டால் சிகப்பு அணியுங்கள், இதோ பொம்மை தொடர்" எனக் கூறியுள்ளார்.