“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பார்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..

Report
2658Shares

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவரை தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியது.

இந்நிலையில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் படத்தில் நடித்த இரு நடிகைகள் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகை ராஷி கண்ணா “டாக்டருடன் டேட் செய்தால் எப்படி இருக்கும்” என பேசிய போது விஜய் தேவரகொண்டா குறுக்கிட்டு “டாக்டர், உனது கன்னதை பார்க்கமாட்டார், உன்னுடைய மார்பகத்தைத் தான் பார்ப்பார்” என பேசியுள்ளார்.

பொதுமேடையில் இரு நடிகைகளுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு அவர் இவ்வாறு பேசியது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

80041 total views