மிகவும் ஃபிட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஒ மை கடவுளே பட நடிகை.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள்..

Report
249Shares

தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. அப்படத்தில் குத்துசண்டை வீராகனையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார் நடிகை ரிதிகா சிங்.

அண்மையில் வெளியான ஒ மை கடவுளே திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பாக்சர், வனங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் மிகவும் பிட்டான உடையில் ஹட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரிதிகா சிங்.

இதோ அந்த புகைப்படங்கள்...

View this post on Instagram

Couldn’t pick one 🤔

A post shared by Ritika Singh ⚡️ (@ritika_offl) on

8189 total views