நடனம் கற்று தருவதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய நடிகையின் காதலன்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..!

Report
269Shares

நடிகர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தின் மூலம் நடிகையாக அங்கீகாரம் பெற்றவர் நடிகை சனா கான். அடுத்தடுத்து சிறு படங்களில் நடித்து வந்த நடிகை சனாகான் தமிழ் படங்களில் நடிக்க ஹிந்து சாயம் இருந்ததால் ஒதுக்கபட்டார்.

இதைதொடர்ந்து பாலிவுட் பக்கம் திரும்பி மிகவும் மோசமான கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். இடையில் நடன இயக்குநரை காதலித்து வருவதாக கூறி புகைப்படங்களை வைரலாக்கி அதிர்ச்சியளித்தார்.

இதன்பின் காதலனை பிரிவதாக கூறி அழுதபடி சமுகவலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டார். தற்போது அவரை பற்றி திடுக்கிடும் தகவலை கூறி அசிங்கப்படுத்தி வருகிறார்.

நடனம் கற்றுத்தருவதாக கூறி சிறுமி என்றும் பார்க்காமல் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நடனம் கற்றுக்கொள்ள வரும் பெண்களிடம் சில்மிஷங்களும் செய்து வந்துள்ளார் என்று கூறியுள்ளார். இதுபற்றி சனாகான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுயுள்ளார்.

8602 total views