தாடி பாலாஜி கெட்டவார்த்தைகள் பேசுவாரா?.. உண்மையை கூறி உளறிய பிரபல டிவி காமெடியன் பாலா..

Report
167Shares

பிரபல தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாகி மக்கள் மனதில் அதிக ஈர்ப்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டு நடித்து வரும் நிகழ்ச்சியில்.

இதில் நடிகை ரம்யா பாண்டியனுக்காகவே பலபே பார்த்துண்டு. சமீபத்தில் தனியார் இணையதளம் எடுத்த பேட்டியொன்றில் ரம்யா பாண்டியன், காமெடியன் பாலா, பாடகி சிவாங்கி ஆகியோர் பேட்டியளித்துள்ளனர்.

ஒரு டாஸ்க்கில் தாடி பாலாஜி கெட்ட வார்த்தைகள் பேசுவாரா உண்மையா என்று சிவாங்கியிடம் கேட்கப்பட்டது. அதற்கு கண்டிப்பாக! என்று பதிலளித்து வாயைவிட்டர் சிவாங்கி.

அதற்கு பிறகு குறுக்கிட்டு பேசிய பாலா பாலாஜி அண்ணன் ஒரு நல்ல மனிதர். கெட்ட வார்த்தை பேசமாட்டார். அவர் பற்றி அதிகம் தெரியும் எனக்கு கூறி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

6206 total views