“இந்த வேலையெல்லாம் என்கிட்ட வெச்சிகாத”.. ரசிகரின் செயலை கண்டித்த சமந்தா..

Report
403Shares

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி அதிர்ச்சியளித்தார். அதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜானு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜானு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திருப்பதிக்கு படிக்கடு வழியாக ஏறி சென்றுள்ளார் சமந்தா. அப்போது தமிழ் ரசிகர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்து அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அதற்கு சமந்தா “நடந்தால் ஒழுங்க நட, இந்த போட்டோ எடுக்குற வேலையெல்லாம் இங்க வெச்சிக்காத” என்று கோபத்துடன் சமந்தா எச்சரித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் ஏன் கிருத்துவ ஆலயத்திற்கு செல்லாமல் கோவிலுக்கு வர்றீங்க, பப்ளிசிட்டியா? என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

15434 total views