முகம் சுழிக்க வைக்கும் புகைப்படத்தை பதிவிட்ட இந்தியன்2 பட நடிகை..

Report
72Shares

தமிழில் யுவன் என்ற படத்தில் கதநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரித் சிங். இதன்பின் தொடர்சியாக தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய ரகுல், அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் கமல்ஹாசனுடன் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், இவர் நடித்து வரும் படமான இந்தியன்2 படப்பிடிப்பில் விபத்து நடந்து இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதற்குள்ள இவர் இப்படி உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருப்பது ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

View this post on Instagram

पोजि़गं 💓

A post shared by Rakul Singh (@rakulpreet) on

3309 total views