அட்டைப் புகைப்படத்திற்காக முகம் சுழிக்கும் வகையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா.. வைரலான புகைப்படங்கள்..

Report
213Shares

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் இதற்கு முன் மாடலாகவும் சில விளம்பர படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இதன்பின் இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரைசா அட்டை புகைப்படத்திற்காக மிகவும் மோசமான உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

9226 total views