கேட்க கூடாத கேள்வியை கேட்ட பிரபலம்.. பதிலளிக்க முடியாமல் நின்ற நடிகை சமந்தா..

Report
567Shares

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான ஜானு திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா ஐதாரபத்தில் குழந்தைகளுக்காக ‘டேக் கேர்’ சென்டர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட சில பிரபலகள், சமந்தாவிடம் நீங்கள் எப்போது உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் நின்ற சமந்தா சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் அங்கு இருந்தவர்களைத் தவிர்த்துவிட்டு வேறு பக்கம் சென்றுவிட்டாராம்.

24192 total views