மோசமான ஆடையில் காதலன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..

Report
410Shares

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன் தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகைகளுல் இவரும் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர்.

35 வயதாகும் நடிகை நயன் தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார். எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக தான் சுற்றித்திரிகிறார்கள். திருமணமாகமல் இருவரும் இப்படி சேர்ந்து சுற்றுவதை பலரும் கிசுகிசுத்த வண்ணம் தான் இருக்கிறார்கள்.

மகளிர் தினத்தன்று வருமான வரித்துறை நடத்திய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் நடிகை நயன் தாரா. அதன்பின் தன் காதலருடன் தனியாக சென்று மகளிர் தினத்தை கொண்டாடினார்.

தற்போது படுமோசமான ஆடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நயன். இதை சமுகவலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

18583 total views