பொது இடத்திற்கு கேவளமான ஆடையில் போஸ் கொடுத்த நடிகை சுருதி.. கோபப்படும் ரசிகர்கள்..

Report
823Shares

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் அறிமுகமாவது இயல்பான ஒன்று. அந்தவகையில் தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகாலத்தில் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை கமல்ஹாசன். இவர் தன்னுடைய இரு மகள்களான சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசனை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மூத்த மகள் சுருதிஹாசன் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். நடிப்பை தவிர்த்து பின்னணி பாடகியாக இருந்து பல பாடங்களில் பாடியுள்ளார்.

சமீபத்தில் இவர் செய்து கொண்ட ப்ளாஸ்டிக் சர்ஜரி குறித்து விமர்சிப்பவர்களை கண்டித்து கடுமையாக பேசினார். இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சி சென்றுள்ளார். அங்கு உடல் அங்கங்கள் தெரியும்படியான கேவளமான உடையை அணிந்து வந்துள்ளார்.

அவர் அணிந்து வந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் இதை பார்த்து கிண்டலடித்து வருகிறார்கள்.

25580 total views