மேலாடையின்றி மசாஜ் செய்து கொண்ட பிக்பாஸ் யாஷிகா.. லீக்கான புகைப்படத்தால் ரசிகரகள் அதிர்ச்சி..

Report
1632Shares

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். நடிகை யாஷிகாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் அடிக்கடி தனது சமூக வலைத்தளபக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மேலடையின்றி வெறும் டவல் மட்டும் அணிந்தபடி ஸ்ப்பாவில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

67007 total views