சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்த 39 வயதான நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
350Shares

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் 80, 90 களில் முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து பிரபலமானார். தற்போதைய முன்னணி நடிகைகளில் சீனியராகவும் இருக்கிறார். கடந்த 2012ல் நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்தார்.

அதன்பின் ஒரு மகளுக்கு தாயான பின் திரைப்படங்களில் நடிப்பதை நிருத்தி குடும்ப பொறுப்புகளை பார்த்துகொண்டார். இதன்பின் கணவரின் அனுமதியுடன் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

39 வயதான கரீனா கபூர் தற்போது படங்களில் பழையபடி நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் அவரது சமுகவலைத்தளத்தில் சில தினங்களுக்கு முன் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கரீனா ரிட்டர்ன்ஸ் என்று ரசிகர்கள் பலர் இப்புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.