பெண்களிடம் ஆபாசமாக மெசேஜ் செய்தாரா விஜய் தேவரகொண்டா?.. ஷாக்கான ரசிகர்கள்..

Report
142Shares

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியுள்ளார்.

இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் பெரிய நடிகர்களின் பெயரில் பலர் போலியான கணக்கை துவங்கி ரசிகர்களை குழப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானவை சேர்ந்த ஒருவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பெயரில் போலியான கணக்கை வைத்து பல இளம் பெண்களிடம் ஆபாச லீலையில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும், அந்த மர்ம நபர் பல இளம் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்புவதும் மற்றும் ஆபாசமாக சாட் செய்தும் வந்துள்ளார். இதை நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு பணியும் பெண் மூலம் அவருக்கு தெரிய வந்துள்ளது. உடனே போலிசில் புகார் அளித்துள்ளார். இந்த தகவலையறிந்த போலீசார் தீவிர விசாரனையில் இறங்கியுள்ளனர்.

மேலும், அந்த நபருக்கு ஒரு பெண் மூலமாக முகநூலில் சாட்டிங் செய்து அவரை ஹைதராபாத்திற்க்கு வரவழைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கு மறைந்து நின்று விஜய் தேவரகொண்ட தரப்பு ஆட்கள் மூலம் அவரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தற்போது போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரனை நடித்தி வருகின்றனர்.

5890 total views