மூன்றாம் காதலனுடன் மேலாடையை நழுவவிட்டு புகைப்படத்தை எடுத்துகொண்ட பிக்பாஸ் ரேஷ்மா..

Report
166Shares

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் சூரிக்க்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபலேட்டி. பிரபல தொலைக்காட்சி சீரியலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி சினிமாவில் இடம்பெற்றார்.

அதன்பின் அமெரிக்காவில் செட்டிலான ரேஷ்மா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தான் பட்ட கஷ்டங்களை சொல்லி அனைவரையும் உருகவைத்து கவர்ந்தார்.

இதன்பின் சில படங்களில், சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பை தவித்து பெண்களுக்கு ஏற்படும் சமுக பிரச்சனைகளை பற்றி பேசியும் வருகிறார். இரண்டு திருமணம் செய்த ரேஷ்மா சமீபத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருந்து புகைப்படத்தை வெளியிட்டார். இதனை மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாரா என்ற கேள்விகளும் வதந்திகளும் எழுந்தது.

இந்நிலையில் திரும்பவும் அதே இளைஞருடன் மேலாடையை நழுவவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தற்போது அப்புகைப்படம் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

5971 total views