அஜித் சார்.. இந்த அற்பன் யாரென்று தெரியுமா?.. நடிகை கஸ்தூரியிடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்..

Report
248Shares

80, 90 களில் முன்னணி நடிகர்கள் படத்தின் மூலம் நடித்து நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றவர் நடிகை கஷ்தூரி. தற்போது 45 வயதாகும் கஸ்தூரி சங்கர் சமுகவலைத்தளங்களில் கருத்துக்களை கூறி பேசிவருபவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேறி மக்கள் மனதில் எரிச்சலூட்டினார். அதன்பின் நிகழ்ச்சியில் இருந்தவர்களை பற்றி மோசமாகவும் பேசி வந்தார்.

இந்நிலையில் சமுகவலைத்தளமான டிவிட்டர் பதிவில் ஒரு இளைஞர் நடிகர் அஜித்தின் பெயர் கொண்ட கணக்கில் நடிகை கஸ்தூரியை கேவளமாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான கஸ்தூரி அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க என்றும், வவுனியா மற்றும் ஈழத்து சொந்தங்களே உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை சில பிரபலங்கள் கண்டித்து கஸ்தூரியின் இந்த செயலால் பிரபலங்கள் பெயரை கொச்சை படுத்தவேண்டாம் என்று கூறியும் வருகிறார்கள்.


8586 total views