பிரபல நடிகரின் படத்தில் இருந்து சைக்கோ இயக்குநர் நீக்கப்பட்டாரா?.. பணம் தான் காரணமா?

Report
7Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். சண்டகோழி படத்தின் மூலம் நடித்து மக்கள் மனதை ஈர்த்து தர்போது பிரபலமாகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இவரின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி பாக்ஸ் ஆப்பிஸிலும், விமர்சனங்களிலும் நல்ல வெற்றியை கண்டது.

இதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தயாரிக்க விஷாலே முன்வந்து மிஷ்கின் இயக்கத்தில் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது. தற்போது வெளிநாட்டு படப்பிடில் இருந்து திரும்பியிடுக்கிறது படக்குழு. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமுகவலைத்தளத்தில் வைரலாகி வந்தது. தான் படத்தில் இருந்து விலகினேன் என்று மிஷ்கின் தரப்பிலும் உறுதியான தகவல் கொடுக்கப்பட்டது.

இதனால் பாதி படத்தினை விஷாலே இயக்குவதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் மிஷ்கின் எதற்காக படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற காரனத்தை சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது. மிஷ்கின் படத்தின் பட்ஜெட் 40 கோடியாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், தனது சம்பளம் 5 கோடி கொடுக்க வேண்டும் என்பதும் கூறியுள்ளார்.

இதனால் விஷால் கோபமாக இயக்குநர் மிஷ்கினிடம் சண்டைப்போட்டதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் 15 கோரிக்கைகளை கொண்ட அறிக்கை ஒன்றை வைத்துள்ளதாக சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இதில் பணம் முதல் இயக்குநரின் உரிமைகளை பற்றிய 15 கோரிக்கைகளும் இதில் அடங்கியுள்ளது.

323 total views