இருக்கியணைத்தபடி காதலனுடன் ரொமான்சில் நடிகை அமலாபால்.. இரண்டாம் கணவர் இவர் தானாம்!

Report
598Shares

தமிழ் சினிமாவில் தற்போது வைரலாக பேசப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். மைனா, சிந்து சமவெளி ஆகிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று வந்தவர். இதனால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார்.

அதன்பின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிர்ந்தார். இதற்காக காரணங்கள் பல கூறி வந்த நிலையில், என் விவாகரத்திற்கு நான் தான் காரணம், யாரும் பொறுப்பு கிடையாது என்று கூறி முற்றிப்புள்ளி வைத்தார்.

அதன்பின் தற்போது அமலாபால் காதலித்து வருவதாகவும் சில இடங்களில் கூறியுள்ளார். பல நண்பர்களுடன் சேர்ந்து சமுகவலைத்தளத்தில் வைரலாகியும் வருகிறார். இரண்டாவதாக திருமணம் செய்தால் உங்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார் அமலாபால்.

தற்போது அமலாபால் பால் Bhavninder Singh என்பவருடன் காதலித்து வருவதாகவும், அவருடன் இருக்கி கட்டியணைத்திருக்கும் புகைப்படத்தினை காதலர் வெளியிட்டுள்ளார் என்பதாகவும் சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அப்புகைப்படத்தினை சிலர் இணையத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். அப்புகைப்படத்தில் கட்டியணைத்திருக்கும் பெண் நடிகை அமலா பாலா என்று தெரியவில்லை.

25202 total views