மருத்துவமனையில் கை, கால் செயலிழந்து ஆளேமாறிப்போன தொகுப்பாளர்.. பிரபல நடிகர் நேரில் சென்று ஆறுதல்..

Report
110Shares

தமிழ் தொலைக்காட்சிகளில் பெரும்பாளான தொகுப்பாளர்கள் உருவாகி திரைத்துறையில் பிரபலங்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் காமெடி தொகுப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றியவர் வி. ஜே. லோகேஷ் பாபு. சில தினங்களுக்கு முன் லோகேஷிற்கு மூளை நரம்பு பகுதியில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு கை, கால் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்தவர் நண்பர் சமுகவலைத்தளத்தில் பணம் சேகரித்து மருத்துவ செலவிற்கு உதவினார். அதன்பின் பாபுவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். உடல் எடை குறைந்து ஆளேமாறி மருத்துவமனையில் குடும்பத்தினர் பாத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தருணத்தில் ஓய்வு கிடைத்த நேரத்தினை பயன்படுத்தி லோகேஷை சந்தித்து உடல்நலம் குறித்து விவாரித்துள்ளார். விஜய்சேதுபதியுடன் நானும் ரெளடி தான் பட்த்தில் நடித்துள்ளார் லோகேஷ் பாபு.

4630 total views