பொது இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

Report
58Shares

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சயிப் அலிகான். இவர் கடந்த 1991ல் அம்ரித்தா சிங்கினை திருமணம் செய்து சாரா அலிகான், இப்ராஹிம் அலிகான் என்ற குழந்தையை பெற்றார். அதன்பின் சில காரணங்களால் அம்ரிதாவினை விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் கடந்த 2012ல் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூரினை திருமணம் செய்து தைமூர் என்ற மகனை பெற்றெடுத்தனர். தற்போது சிறந்த தம்பதிகள் என்ற பெயரையும் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சயிப் அலி கானும், கரீனா கபூரும் இணைந்து பொது இடங்களுக்கு செல்லும் போது முத்தங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். தற்போது அவர்களின் புகைபடங்கள் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2031 total views