எல்லைமீறி டாப் ஆங்கில் போட்டோஹுட்.. 15 வயதான அஜித்பட குட்டி அனிகாவா இது..

Report
2010Shares

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் அனிகா சுரேந்திரன். மலையாள திரையில் குழந்தை நட்சத்திரமான நடித்து பின் அவரது 10 வயதில் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அறிமுகமானர் அனிகா.

அதன்பின் விசுவாசம், மிருதன் ஆகிய படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து வெளியானது. அதன்பின் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் வயது 15 தான் ஆகும் நிலையில் தற்போது போட்டோஹுட்டிற்க்காக நடிகைகள் அளவிற்கு ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீபத்தில் டாப் ஆங்கிலில் வெள்ளை கவுண் அணிந்து கவர்ச்சிமிக்க போஸ்களை கொடுத்து எடுக்கும் வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

69537 total views