எனக்கு லாஸ்லியாலாம் வேண்டாம் பிகில் நடிகை போதும்.. பிக்பாஸ் கவினுக்கு அடித்தது ஜாக்பாட்!

Report
1210Shares

தமிழ் தொலைக்காட்சியில் வேட்டையன் என்ற கதாபாத்திரம் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களுக்கு தெரியும். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் வேட்டையனாக நடித்தவர் நடிகர் கவின்.

அதன்பின் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அதே தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா மீதான உறவினை தற்போது எங்கும் கூறாமல் இருக்கிறார். சிலர் அவருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் கேட்டு வருகிறார்கள்.

கவின் என்று சொன்னாலே அரங்கே அதிரும் அளவிற்கு பிக்பாஸ் 3 சீசன் கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது சில படங்களில் கமிட்டாகி என் வாழ்க்கையில் சிலவற்றை செய்யும் கடமை இருக்கிறது என்று பிஸியாக இருக்கிறது.

இந்நிலையில் கவின் தற்போது பிகில் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அம்ரிதா ஐயருடன் த்ரில்லர் படத்தில் கமிட்டாகியுள்ளார். லாஸ்லியா என்ன தற்போது விஜய் பட நடிகையுடன் கைக்கோர்த்து விட்டாரே என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

40130 total views