பிகினியில் கவர்ச்சி காட்டும் நடிகை தீபிகா படுகோண்.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்..

Report
62Shares

முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுக்கோண் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். ஹிந்தியில் ’ஒம் சாந்தி ஒம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் ஹாலிவுட் அளவிற்கு சென்றுவிட்டார்.

மேலும், கடந்த 2019ல் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் தீபிகா, கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ’சபாக்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அட்டை புகைப்படத்திற்காக போஸ் கொடுத்துள்ள நடிகை தீபிகா கடற்கரையில் விதவிதமான பிகினியில் ஆடை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2088 total views