பிகில் படத்தில் நடித்த இளம்நடிகையா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்..

Report
42Shares

முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க பலரும் ஆசைபடுவார்கள். அதிலும் பிரபலங்கள் இவருடன் நடித்தால் சீக்கிரம் சினிமாவில் பிரபலமாகிவிடலாம் என்றும் நினைப்பதுண்டு. அந்தவகையில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் தீபாவளி பரிசாக அவரது ரசிகர்களுக்கு பிகில் படத்தினை வெளியிட்டு மாபெரும் சாதனையை பெற்றார்.

அப்படத்தில் விஜய்யுடன் இளம் நடிகைகள் நடித்துள்ளனர். அதில் ஒரு சிலருக்கே கதாபாத்திரத்திற்கு ஏற்ப வசனங்கள் வந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங்கில் ஆர்வம் கொண்டு சினிமாவில் பிகில் படத்தின் மூலம் அறிமுகமானர்.

பிகில் படத்திற்கு பிறகு ஆளே மாறி படு கவர்ச்சியான மாடல் டிரெஸ்ஸில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

1485 total views