அந்தமாதிரி பெண்ணாக நடித்த நடிகை தன்ஷிகா.. இவர்தான் வேண்டும் என்று காட்டமாக இருந்த இயக்குநர்..

Report
286Shares

சினிமாவில் பிரபலமாக முதலில் அவருக்கென்று ஒரு திறமை இருக்க வேண்டும். அந்த திறமைகளை கொண்டு தற்போது குறும்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் சர்வதேச பட விழாக்களில் பேசப்பட்டது சினம் என்ற குறும்படம்.

இக்குறும்படத்தினை இயக்குநர் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கி, நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ளார். இப்படம் 20 நிமிடங்களில் முழுக்க முழுக்க கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது. விபச்சார அழகியை பற்றியான கதையாக இருந்துள்ளது. இதற்கு நல்ல கதை என்று புரிந்து கொண்டதாலே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் இப்படத்தில் கவர்ச்சி ஆபாசம் என்று எதுவும் இருக்காமல் எடுக்கப்பட்டது என்று நடிகை சாய் தன்ஷிகா கூறியிருந்தார்.

மேலும், இப்படத்தில் நடிகை சாய் தன்ஷிகா நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தால், இந்த படத்தினை எடுத்திருக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் இயக்குநர்.

12365 total views