மீண்டும் மீண்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்கும் நடிகை வேதிகா..

Report
100Shares

நடிகை வேதிகா தமிழில் மதராசி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான முனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பின் சில படங்களில் மட்டும் நடித்து ஆளே காணாமல் போனார்.

அதன்பின் சமுகவலைத்தளங்களில் ஆர்வம் அதிகரித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன்பின் கடந்த வருடம் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார் வேதிகா. என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள வேதிகா. தற்போது மீண்டும் மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.

3952 total views