தயாரிப்பாளருக்கு தொந்தரவு கொடுத்து வந்த பிரபல நடிகை.. மனம் திறந்த ஜானு..

Report
355Shares

தமிழ் சினிமாவில் 90களிலிருந்து முன்னணி நடிகை என்ற பெயரை தற்போது வரையிலும் தக்கவைத்து வருபவர் நடிகை த்ரிஷா. இவரது சினிமாவில் பிரவேசத்தில் கில்லி படம் இவரின் மார்க்கெட்டினை தூக்கியது. அதுமுதல் முன்னணி நடிகை என்ற பட்டத்தையும் பெற்றார்.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் த்ரிஷா திருமண எப்போது செய்வார், யாரை திருமணம் செய்வார் என்று கேள்விகள் எழுந்து வந்தது. திருமணம் செய்வேன் அது யார் எப்போது என்று இன்னும் சொல்லவில்லை. குடும்பத்தில் இருப்பவர்கள் கூறும் யாரையும் தேர்ந்தெடுக்கமாட்டேன். காதலித்து தான் திருமணம் செய்வேன், அதுவும் நல்ல மனது உள்ளவராக இருக்க வேண்டும் அதுபோதும் என்று கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளருக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக கூறிகிறார்களே அது பற்றி என்று கேள்வி கேட்டுள்ளனர். படத்திற்கு நேரத்தோடு வந்துவிடுவேன். படத்தின் விளம்பரத்திற்கும், நிகழ்ச்சிக்கும் வந்துடுவேன். வேறென்ன செய்ய வேண்டும் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் த்ரிஷா.

12079 total views