ஆளேமாறிய சிங்கப்பெண்ணாக நடித்த பிகில் அனிதாவா இது.. க்ளாமரில் குறையில்லாமல் வீடியோ!..

Report
372Shares

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஜருகண்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் மலையாள தொலைக்காட்சியில் மிடுக்கி என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்று பிரபலமானார்.

அதன்பின் தமிழில் விஜய் நடித்து பெண்களின் உரிமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமான பிகிலில் சிங்கப்பெண்ணாக நடித்திருப்பார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மூலக்கூறாக இருந்து கடைசிவரை பலமாக இருந்தவர்.

பிகில் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஆளே மாறிவிட்டார். பிகில் படத்திற்கு பிறகு இப்படியா என்று ரசிகர்கள் பேசினர். சமீபத்தில் அவரது டிவிட்டர் பக்கத்தில் க்ளாமரான ஆடையில் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


16533 total views