அந்த மாதிரி ஆளுதான் இந்த பொண்ணு.. இளைஞரின் மெசேஜிற்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் ரித்விகா..

Report
165Shares

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்த நிலையில் ஒருசில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது. அந்தவகையில் தமிழ் நடிகையாக இருந்து அறிமுகமானவர் நடிகை ரித்விகா. பரதேசி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.

சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு டைட்டிலை வென்று தமிழச்சி என்ற பெயரையும் பெற்றார். அதன்பின் படவாய்ப்புகள் வரும் என்று நினைத்தநிலையில் படவாய்ப்புகள் இல்லாமல் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் சமுகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவரின் மோசமான மெசேஜிற்கு எல்லைமீறிய இரட்டை அர்த்த செய்கை காமித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் ”ஒரு சில பேர மூஞ்ச பார்த்தாலே கோவமா வரும் அந்த மாதிரி ஆளுதான் இந்த பொண்ணு பார்த்தாலே கடுப்பாகுது” என்று கமெண்ட் செய்துள்ளார்.

இதனால் கோபப்பட்ட ரித்விகா உன் மூஞ்சிய பாரு, உயிரோட இருந்தா பாரு என்று மிரட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

6114 total views