யாரும் பார்க்ககூடாத அங்கத்தை காமித்து போஸ் கொடுத்த விஜய்பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்..

Report
481Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் இருக்கும் போது முன்னணி நடிகர்கள் படத்தில் இளம் நடிகைகள் அறிமுகமாவது சாதாரண விஷயம் கிடையாது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் படத்தில் அறிமுகமாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமானவர் மாளவிகா.

அதன் பின இந்தி பக்கம் திரும்பியுள்ளார். குறுகிய காலத்தில் ரசிகர்களை கவந்து வரும் மாளவிகா சமுகவலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அழகிய தோன்றத்தில் வந்து ரசிகர்களுக்கு படத்தின் அனுபவத்தை கூறினார். தற்போது அதற்குமுன் மாள்விகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலுடல் அப்பட்டமாக தெரியுமாறு இருக்கும் ஆடையில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

15301 total views