தொகுப்பாளினியை மேடையிலேயே அசிங்கப்படுத்திய கணவர்.. வீடியோ வெளியிட்ட மனைவி..

Report
47Shares

தமிழ் சினிமாவில் பிரபலங்களாகுவதற்கு பல வழிகள் வந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலங்களாக மிண்ணுவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் பிரபலமானவர்கள் சிவகார்த்திகேயன், டிடி, ரம்யா, பாவனா ஆகியோர். அந்த வரிசையில் தொகுப்பாளினியாக இருந்து பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மணிமேகலை.

பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன்பின் நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றை தொகுத்து வழங்கி பிஸியாக இருந்து வருகிறார்.

மணிமேகலை சமீபத்தில் இவர் காதலித்து வந்த ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடியின் ஸ்பீட் நிகழ்ச்சிக்கு சென்று கலந்து கொண்டுள்ளனர் மணிமேகலையும் ஹுசைனும். நிகழ்ச்சி துவக்கத்தில் ஹுசைன் தன் நடத்தால் மணிமேகலையை இழுத்து இழுத்து நடனமாடியுள்ளார்.

நடனமாடத்தெரியாமல் மணிமேகலை முழித்துள்ளார். இதனால் அரங்கமே அவரை பார்த்து சிரித்துள்ளது. அவர்கள் ஆடிய வீடியோ சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு இந்த நடனத்தை கத்துகிட்டு பெரிய டான்ஸராக வருவேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

2499 total views