மாஸ்டர் பட இயக்குநருடன் மாளவிகா காதாலா?.. புகைப்படத்தை வெளியிட்ட நடிகையால் சந்தேகிக்கும் ரசிகர்கள்..

Report
170Shares

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் மாஸ்டர். இப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் பேசியது ரசிகர்களிடையே பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இப்படத்தில் முதன் முதலில் தமிழில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் எடுத்த சில புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் நடிகை மாளவிகா வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இயக்குநருடன் காதாலா? என்று லோகேஷுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வைத்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.


7356 total views