பிரபல நடிகரின் மகனுடன் ஊர்சுற்றும் நடிகை யாஷிகா!.. பரபரப்பை ஏற்படுத்தும் புகைப்படங்கள்..

Report
267Shares

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் பல படங்களில் தன் கவர்ச்சியால் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமாகி தற்போது பிஸியாக இருக்கிறார் யாஷிகா. அவரது சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வெளியில் செல்லும் போது கவர்ச்சியான ஆடையணிந்து ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனுடன் காதலில் இருப்பதாக சமுகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை யாஷிகாவும் தம்பி ராமையா மகனும் ஒன்றாக சேர்ந்து ஊர்சுற்றி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகர் தம்பி ராமையா மகனான உமாபதி அதாகப்பட்டது ஜனங்களே, திருமணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து படத்தில் நடித்து வருவதாகவும், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.


12522 total views