உடல் அங்கங்கள் தெரியும்படி கருப்பு சேலையணிந்து போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை..

Report
342Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் இந்திய சினிமாவில் அதிகளவில் வளர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தி மொழியில் 13 சீசன்களும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் இரண்டு மற்றும் மூன்று சீசன்களும் ஆரம்பித்து ஒளிப்பரப்பாகிறது.

தமிழில் இந்நிகழ்ச்சி மூலம் அதிகளவில் பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகளை உருவாக்கி சர்ச்சையிலும் சிக்கினார்.

அதன்பின் படவாய்ப்பிற்காக கவர்ச்சியை தற்போது அரங்கேற்றி வருகிறார். இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் கருப்பு சேலையில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியுமளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அவரது புகைப்படங்கள் தற்போது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகிறார் சாக்‌ஷி.

12933 total views