அஜித் படத்தில் நடித்த 40 வயதான நடிகை மாளவிகாவின் மகளா?.. வைரலாகும் புகைப்படம்..

Report
1893Shares

முன்னணி நடிகர்கள் படத்தில் பல நடிகைகள் நடிக்க ஆளவளுடன் காத்திருப்பது, அவர்களுடன் நடித்தால் பெரியளவில் பிரபலமாகலாம் என்ற என்னம் தான். அந்த நிலையில் இருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் நடித்த உன்னை தேடி என்ற படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமாகி தமிழ்சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானவர் நடிகை மாளவிகா.

தமிழ், தெலுங்கு என குடும்பப்பாங்கான படங்களில் ஆரம்பத்தில் நடித்தாலும் சில படங்களில் கவர்ச்சி காமித்து நடித்து வந்துள்ளார். 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆறுபடை என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமா பக்கமே பார்க்காமல் இருந்தார்.

இந்நிலையில் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயானார். குழந்தைகளை வெளியில் காட்டாமல் இருந்த மாளவிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

56819 total views