பாம்பு நடிகை நந்தினியின் இரண்டாம் கணவரா இது.. லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த நித்யா..

Report
996Shares

தொலைக்காட்சியில் பிரபலமாகி சினிமாவில் பெரிய இடத்தினை பெறுவதென்றால் அது சாதாரண விஷயமில்லை. அந்தவகையில் தமிழ்சினிமாவில் இயக்குநராக இருந்து சின்னத்திரையில் சீரியல் இயக்குநராக அறிமுகமாகியவர் இயக்குநர் சுந்தர்.சி. பேய்களை வைத்து கதை எழுதி ரசிகர்களிடன் இப்படிபட்ட நடிகர் என்ற பெயரையும் பெற்று வருகிறார். அதில் பிரபல தொலைக்காட்சி சீரியலான நந்தினி சீரியல் மூலம் இள்ளத்தரசிகளின் மனதை பெற்றவர்..

நந்தினி சீரியல் மூலம் இளைஞர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை நித்யா ராம். சீரியலில் பாம்பு கதாபாத்திரத்தில் படுமோசமாக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர்.. கன்னட நடிகையாக அறிமுகமாகி நந்தினி, அவள் ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார் நித்யாராம்.

இவருக்கு கடந்த 2014ல் வினோத் என்பவருடன் திருமணமாகி ஒருவருடம் முடிவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் இரண்டாம் திருமணத்தினை பற்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவெடுத்து காதலித்து வந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவருடன் இணைந்து நேருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுவும் இருவரும் லிப்லாக் கொடூக்கும் புகைப்படத்தினை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.