நம்ம பிகில் ரோபோஷங்கர் மகள் பாண்டியம்மாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாற்றிய நடிகை..

Report
1084Shares

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆப்பிஸில் அதிக வசூலை பெற்று சாதனைகள் பலவற்றினை செய்பவர் யார் என்றால் அது நடிகர் விஜய் தான். சமீபகாலத்தில் அவர் நடித்த படங்கள் கமல், ரஜினி படங்களையே ஓரங்கட்டு அளவிற்கு படங்கள் அதிக வசூலும் லாபமும் பெரும். அந்தவகையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம்தான் பிகில். இப்படத்தில் லேடிசூப்பர் ஸ்டார் நயன் தாரா பல ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்தார்.

அவரை தொடர்ந்து பல இளம்நடிகைகள் அறிமுகமாகி நடித்தனர். இப்படத்தில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தில் இந்திரஜாவின் நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து தந்தைக்கு நிகராக புகழ் பெற்றார். இப்படத்தின் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்று ரோபோஷங்கர் கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து சமுகவலைத்தளத்தில் பிரபலமான இந்திரஜா அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன் நடிகை இந்திரஜா ஆளேமாறி போட்டோஹுட் எடுத்து ஷாக்கொடுத்தார்.

தற்போது மேக்கப்பில் கலக்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி படுஸ்டைலாக இருக்கும் வீடியோவினை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முழுகாரணம் சீரியல் நடிகையான சந்தோஷி நடத்தி வரும் மேக்கப் ஸ்டுடியோதான் என்று பதிவிட்டுள்ளார் இந்திரஜா.