சர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..

Report
825Shares

தமிழ் சினிமாவில் நடிகைகளுடன் நடித்து படத்தின் ப்ரோமோஷன் வேலையாக நடிகரும் நடிகைகளும் வெளியில் செல்லுவார்கள். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் ஹன்சிகா நடிகர் சிம்புவுடன் சேர்ந்து வாலு என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். பட வெளியானது அவர்களுக்கு இடையே பல கிசுகிசுக்கள் கூறப்பட்டது.

இருவரும் காதலிப்பதாகவும், பின் காதலை முறியடித்ததாகவும் சிம்பு அப்படத்திற்கு பின் நடந்து கொண்ட விடயங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். இதனால் ஆன்மீக பக்கம் சென்றார் நடிகர் சிம்பு.

இந்நிலையில் கடந்த வருடம் மீண்டும் தான் நடிக்க போவதாக கூறி நடிகை ஹன்சிகா சிம்புவுடன் சேர்ந்து மஹா என்ற படத்தில் நடிக்க கமிட்டானார்.

இருவரும் பல வருடங்களுக்கு பின் ஜோடி சேர்ந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் மஹா படத்தில் சிம்புவும் ஹன்சிகாவுன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் வைரலாகி பரவி வருகிறது.

இருவரும் மீண்டும் காதலிக்கிறார்களோ என்று கேள்விகளும் சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது.