என் வாழ்க்கையே சீரழிஞ்சது இந்த மூனுபேரால தான்.. அதிரவைத்த வடநாட்டு தமிழ் நடிகை..

Report
837Shares

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்து வடக்கிலும் வெளிநாட்டிலும் இருக்கும் நடிகைகளே பெரும்பாலும் நடித்து படவாய்ப்பினை பெருகிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கும் வெள்ளைத்தோல் இருக்கும் வடநாட்டினரையே பிடிக்கிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்தவர் தான் நம்ம அம்மணி.

முதலில் ஒல்லி நடிகர் படத்தில் ஆங்கிலோ நடிகையாக அறிமுகமாகி அதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வந்தார். சாதாரணமாகவே கவர்ச்சியை காட்டும் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் ஒல்லி நடிகரின் நட்பு மூலம் கிடைத்துள்ளது.

படத்தின் கவனம் செலுத்துவதையும் நடிப்பை மறந்தும் ஒல்லிநடிகருடனும், பெரிய இடத்து பிள்ளையுடனும், சர்ச்சை நடிகருடனும் சேர்ந்து குடித்து ஜாலியாக இருந்துள்ளார் அம்மணி. இதனால் மூன்று நடிகரும் அம்மணியை விடாமல் இருந்துள்ளனர். இதனால் வடக்கு நோக்கி பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார்.

கதாநாயகிகளை மையமாக எடுக்கப்படும் படங்களையே தற்போது பாலிவுட் படங்களை தேர்வு செய்து வருகிறார். அதற்காக இயக்குநர்களிடம் நேரில் சென்றே கதையை கேட்டு வருகிறார்.

இதனால் வடக்கில் இருந்து தமிழ் சினிமாவிற்கு செல்லும் நடிகைகளிடன் அந்த மூன்று நடிகர்களுடன் பார்த்து இருங்கள் என்று கூறி வருகிறாராம் அந்த அம்மணி.