இரண்டாம் திருமணத்திலும் ஏமாந்தாரா? ஜாலி நடிகை.. ரெட்டி நடிகை வெளியிட்ட பதிவால் அதிர்ச்சி..

Report
123Shares

தமிழ் சினிமாவில் பறவை பெயர்வைத்த படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் கமிட்டாகி நடித்தார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து பல நடிகர்கள் படத்தில் நடித்தார். அதன்பின் பிரபல இயக்குநரின் படத்தின் நடத்ததின் மூலம் இயக்குநர் மீது காதலால் வீட்டின் உதவியோடு திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமரஷமாக விவாகரத்து பெற்றனர். இவர்களின் விவாகரத்திற்கு பிரபல ஒல்லி நடிகர்தான் காரணம் என்று முதல் கணவரின் தந்தை கூறிவந்தார். அதற்கு அதெல்லாம் ஒன்று இல்லை என்று அம்மணி கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே அம்மணிக்கு அவரது நெருங்கிய நண்பருடன் காதல் ஏற்பட்டு சுற்றித்திருந்துள்ளார். மதுவுக்கும் அடிமையானதால் பல சர்ச்சையிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் இவருக்கும் காதல் நண்பருக்கும் திருமணம் நடந்ததாக செய்தியும் திருமணமான புகைப்படங்களும் பரவியதை எதிர்த்து இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது அம்மணியின் காதலர் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் லிவ்விங் டுகெதரில் இருப்பதாக அம்மணிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் கடுப்பான அம்மணி காதலர்மீது கோபத்தில் உள்ளாராம். இதை சர்ச்சை நடிகையான ரெட்டி நடிகை எனக்கு உன் காதலர் பற்றி தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.