இளம்நடிகையிடம் உள்ளாடை புகைப்படத்தை கேட்டு படுமோசமாக மெசேஜ் செய்த இளைஞர்.. பதிலடியால் ஷாக்கான ரசிகர்கள்..

Report
224Shares

பாலிவுட் பிரபலங்கள் என்றாலே பல பிரச்சனைகளில் சிக்குவது சகஜம் தான். அதிலும் நடிகைகள் எங்கு சென்றாலும் நடிகைகள் தானே என்று சில்மிஷத்தில் அநாகரீகமாக சிலர் நடந்து கொள்வார்கள். அந்த அந்த வகையில் இளம் நடிகை ஒருவருக்கும் இப்படியான பிரச்சனை இளைஞரால் நடந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் தொகுப்பாளினியாகவும் ஃபிரீலான்ஸர் வேலையும், கிரீயேடிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றி தற்போது இளம்நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆஞ்சல் அக்ரவால்.

இவர் சமீபத்தில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். இதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இளைஞர் நீங்கள் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்கள் எனக்கு என்று கேவளமாக நடந்துள்ளார்.

இதனை பார்த்த நடிகை ஆஞ்சல் தன்னுடைய உள்ளாடையுடன் சிறிய பாஸ்போர்ட் புகைப்படத்தை வைத்து புகைப்படம் எடுத்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில் அந்த இளைஞர் செய்த மெசேஜையும் சேர்த்து பதிவிட்டு அந்த இளைஞருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இப்புகைப்படத்தினை பார்த்த பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஆஞ்சல் அக்ரவால்.

View this post on Instagram

Pic in bra

A post shared by Aanchal Agrawal (@awwwnchal) on