படமே இல்லாமல் சொத்தை வாங்கி வைத்து வரும் கடவுள் பெயர் நடிகை.. குழம்பி வரும் சினிமாத்துறை..

Report
98Shares

சினிமாத்துறையில் பல ஆண்டுகள் இருந்து சம்பாதித்து பல பிரபலங்கள் தங்களுக்காக சொத்துக்களையும் பணத்தினையும் சேர்த்து வைப்பார்கள். அதிலும் படவாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அதற்கான வாய்ப்பும் இருக்கும். ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்தும் இதை செய்ய முடியும்.

ஆனால் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு முன்பே அறிமுகமாகி ஓரளவு வெற்றி பெற்ற படங்களில் நடித்தவர் தான் கடவுள் பெயர் கொண்ட நடிகை. வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு படங்களில் நடித்து பிரபலமாகியும் இல்லாமல் இருந்து கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் வாய்ப்பிலாமல் இருக்கிறார் அந்த நடிகை.

ஆனால் தற்போது மும்பை டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு சென்று அங்கு முக்கிய இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்து வருகிறாராம். ஆனால் எப்படி அவரால் முடிகிறது என்று சினிமாத்துறையே அதிர்ச்சியில் குழம்பி வருகிறதாம்.