பிக்பாஸ் லாஸ்லியாவின் அந்தமாதிரி வீடியோ லீக்கானதா?’ மெசேஜ் செய்த நபர்.. ஷாக்காகும் ரசிகர்கள்

Report
1498Shares

தமிழ் சினிமாவில் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகைகள் அறிமுகமாகிறார்கள். அந்தவகையில் கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

இலங்கை தமிழ் பெண்ணாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி அனைத்து தமிழ் மக்களையும் கவர்ந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களால் கவர்ந்த லாஸ்லியா தற்போது தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக சில புகைப்படங்களை பகிர்ந்து வரும் லாஸ்லியா சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து மெசேஜ் செய்து வருகிறார்கள்.

அதில் ஒரு இளைஞர் லாஸ்லியாவின் அந்த மாதிரியான வீடியோவில் உங்களை பார்த்தேன் என்று கூறியுள்ளார். சமுகவலைத்தளத்தில் லாஸ்லியா பெயரில் 20 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

இதற்கு லாஸ்லியா ‘நாம் எல்லோரும் சில விஷயங்களில் பிரகாசமாக இருக்கிறோம். ஒரு கட்டத்தில் நம் ஆத்மாவுடன் தனித்து இருந்து, வாழ்கிறோம். அப்படித்தான் உலகம் எதிர்மறை எண்ணங்களாலும் மற்றவரை பற்றி எளிதாக முடிவு செய்து விடுகிறோம். என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.